இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.
 
 
copyright @2024 AkilanKannan
 

  

 
அகிலன்
 
விலை - 750 /- 
 
தமிழ்ப்புத்தகாலயம்
 
 Watsapp: +91- 9025679145
 
 
தமிழுக்கு ஞானபீடம் வென்று தந்த
 
முதல் இலக்கியம் இந்நாவல் !
 
சமூக நாவல்.
 
"அழகாக வாழக் கற்றுக் கொள், முடிந்தால்
 
வாழ்க்கையை அழகு படுத்து, முடியாவிட்டால்
 
அதை அசிங்கப்படுத்தாமலாவது இரு. "
 
அகிலன்
 
சித்திரப்பாவை- ஞானபீட விருது பெற்ற-சமூக
 
#நாவல் .
 
 
  • *மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாய்
  • * UPSC prescribed text for Tamil literature syllabus


நான் வளைந்து கொடுத்து எழுதத் தெரியாதவன். வாரந்தோறும் எழுதினாலும்,கதை காலத்தை வென்றும் நிலைக்க வேண்டும். மொழி எல்லையைக் கடந்தும் விரிய வேண்டும். இலக்கியச் சாதனையாக விளங்கவும் வேண்டும் என்ற பேராசை எனக்கு உண்டு.

எந்த அளவுக்கு என் ஆசை சாதனையாகிறது என்பது வேறு விஷயம். என்னிடமுள்ளதில் சிறந்ததை நான் கொடுக்க முயல்வேன், அவ்வளவுதான்.

இயந்திர வேகமும், பதற்றமும் நிறைந்த இக்காலத்திலும், வேகத்தை விட ஆழத்தைக் காண முயலும் வாசகர்கள் பெருகி வருவது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருந்துணை செய்யும்.

இந் நாவலைப் பற்றி நான் ஏதும் தனியே கூறவில்லை. கதையே தன்னைப் பற்றிக் கதை கூறிக் கொள்ளட்டும். முழுவதும் படித்து முடித்த பின்பு நீங்களே இதன் நிறைகளையும் குறைகளையும் கூறுவீர்கள்.

அன்புள்ள

அகிலன்

 
 
 

 
 
மின்னூல் பதிப்பு :
 
 
சித்திரப்பாவை / Ebook / Rate :₹ 300 (India) 
 
Kindle edn : ASIN : B0D9NBY489 
 
links to read the ebook:
 
 
 
 
 
 
வாசகர் பார்வையில்  - புத்தக விமர்சனம் 
 
 

 
 
அகிலனின் - சித்திரப்பாவை
.
தமிழில் நான் படித்த முதல் நாவல்.
.
ஞானபீட விருது பெற்றது.
.
அறம் சார்ந்து, நமது இயல்பு வாழ்க்கையில் நடக்கும் பல சமூக முரண்களை பல இடங்களில் அற்புதமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
.
பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
.
ஓர் ஓவியக் கலைஞனின்(அண்ணாமலை) வாழ்வில் ஏற்படும் காதல் (ஆனந்தி), துரோகம் (மாணிக்கம்), நட்பு (சாரதா), கைவிட முடியாத உறவாய் (சுந்தரி) என மிகச் சில கதாபாத்திரங்களை கொண்டு வாழ்வில் நிகழும் மாற்றங்களைத் தன் கதையின் மூலம் எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர் அகிலன்.
 
→Very good book. Even though its written many years ago it still feels as it is written in recent times.
  • My first and best novel in Tamil language.. It inspired me in various categories regarding art , love, colonialism, betrayal, hatred, difference between love and infactuation. We can see some other perspective of the remarriage. It may arose everyone up against this remarriage at that time period of the novel being written.. It uses reasonable facts and readable decent language usage. Hands off to great author akilan...
  • I read the Malayalam translation. It is a one-sit read. It encompasses the bitter truths of life. It portrays the meaning of life.
  • Loved it throughout! Engaging drama with lively characters.
  • An Excellent Book about life. How the person person should be, And Discipline is more important than money. We should not follow duplicate things in life. Happiness is important than Rat race for money. What is love? Life. Every line touchable our heart, Loved the way Akilan sir written. Every one must read. Best Social awareness book. We should proud to had such a excellent writer in TamilNadu.

    Thanks Akilan Sir.
  • One of the best books ever written in Tamil!