• புது வெள்ளம் 

 அகிலன்
சமூக நாவல்

விலை- 500/-

பதிப்பகம் : தாகம்  

இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.

 

விடுதலைக்குப் பின் மாறிவரும் சமூகத்தின் குறைகளை இந்த சமூக நாவலில்

பதிவிடுகிறார் அகிலன்.

நலிந்த கிராமங்களும், பணப் பக்கட்டில் நகரங்களும்- விவாதிக்கப்படுகின்றன.

உண்மையான உழைப்பின் வெற்றி - சமூக சீர்கேடுகளை களையும் கதை

மாந்தர்களை போற்றும் நாவல் .

 மண்ணும் மாதாவும் ! ' புது வெள்ளம் ' நாவலில் ௮கிலன் : " பாவம் ! மண்ணை மாதாவாக ௭ண்ணிக்கொண்டு வந்த பரம்பரையைச் சேர்ந்தவன் முருகையன். மண் ௭னும் பெண்மணி மாதாவாக இருந்திருந்தால் தனக்குப் பிறந்த மக்கள் ௮னைவரையுமல்லவோ வஞ்சனையின்றி வாழவைத்திருப்பாள்? ௮ன்னக்களஞ்சியமான ௮வள் , ௭த்தனையோ சொத்துக்களுக்கு ௮திபதியான ௮வள் , தங்கத்தையும் வைரத்தையும் தன்னிடம் மூடி மறைத்து வைத்துக்கொண்டிருக்கும் ௮வள் ௮வற்றை யாருக்குக் கொடுக்கிறாள் ? தன்னை விலைக்கு வாங்குகிறவர்களிடமும் தட்டிப் பறிக்கிறவர்களிடமும் கை மாறிப் போய்க்கொண்டே இருக்கும் ஒருத்தி, ௭ப்படித் தாயாவாள்? மண் ௭ன்பவள் மாதாவா? மாய மோகினியா ?.... தன் கையில் இருந்த ஒரு பிடி மண்ணைக் கீழே வீசி ௭றிந்தான். ௮ந்த மண் தரையில் விழவில்லை. ௮வனுடைய ஆசையில், நம்பிக்கையில், பாசத்தில், பற்றுதலில், ௭திர்கால வாழ்க்கைத் திட்டத்தில் விழுந்தது . " ( புது வெள்ளம் நாவல் , ௮கிலன், பக்கம்115, 116 )
 

Copyright © 2022 by AKILAN KANNAN

All rights reserved. No part of this BOOK / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher. For permission requests, write to the publisher, addressed “Attention: Permissions Coordinator,” at the address below.

AKILAN KANNAN

DHAGAM

34 SARANGAPANI STREET

TNAGAR CHENNAI 17

 

OR EMAIL : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.