நெஞ்சினலைகள் /Nenjinalaigal

watsapp:91-9025679145

Cost: 300/-

இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.

Author: அகிலன் /Akilan

நாவல் / novel

பதிப்பகம் : தாகம் /Dhagam

© Akilan Kannan 

 

அச்சுப் பதிப்பு மின்னூல் பதிப்பு

 

1953-54 தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி கழக பரிசு பெற்ற நாவல் .
நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர் முனை நிகழ்ச்சிகளை பின்னணியாக கொண்டது இந்த நாவல்

கலைமகளில் முதன் முதலில் 1952-53ல் வெளியிடப் பெற்றது 

1958 முதல் நாடகமாகப்பெற்று பல மேடைகளில் வெற்றிகரமாக நடிக்கப் பெற்றுள்ளது.

கன்னடத்தில் 1960ல் மொழிபெயர்க்கப்பட்டு 'பிராஜமாதா ' 'ಪಿರಾಜಮಾಥ '
என்ற வாரப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து, பின் நூலாகவும் வெளிவந்துள்ளது .

1959ல் தமிழிலும்,1965ல் இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய மொழிகளிலும் இந்த நாவல் வானொலி நாடகமாக ஒளிபரப்பாகியுள்ளது .
மலேசிய பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறை தமிழ் மாணவர்க்கு இந்நூல் பாடமாக விளங்கியது.
இந்த நாவலின் தொலைக்காட்சித் தொடராக அகிலன் கண்ணனின் திரைக்கதை வசனத்தில் 1998ல் வெளியானது.

Copyright © 2024 by AKILAN KANNAN

All rights reserved. No part of this BOOK / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission from Akilan Kannan c/o Dhagam,chennai.

AKILAN KANNAN

Tamilputhakalayam -Dhagam

TNAGAR CHENNAI 17

 

OR EMAIL : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.