-
Details
-
Written by Admin
click to order book
cost : 500/-
Catogory: Human History
Binding: paperback
ISBN:81-89628-11-9 Pages:608
call to buy books +91- 9025679145
Thiru kana Muthaia about the book
வால்காவிலிருந்து கங்கை வரை
ஹிந்தி மூலம் : ராகுல சாங்கிருத்தியாயன்
தமிழாக்கம் எமது நிறுவனர் க.ண.முத்தையா
தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு
வெளியீடு ,
தமிழ் மக்களின் அறிவுச் சொத்து …
கி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.
36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.
தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.
இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என கதை வடிவிலான சரித்திர உண்மைகள்.
விலை :500/-
பதிப்பக தொலை பேசி : +91- 9025679145
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
© Tamilputhakalayam
வாசகர் பார்வையில் ...
*தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க
வேண்டிய புத்தகம்
*Best in the market! Everyone should read...
*Excellent packaging and worth for money. Must read.
*Everyone who is interested in knowing our history should read this book.
*Must read book
*It's very useful for our life.. everyone must to know the things in this book..
*Excellent book. I prefer every one to read this book